GST Late Fee Calculator — விதிகள் தமிழில்

GSTR-3B தாமதமாக file செய்தால் late fee மற்றும் interest இரண்டும் வரும். Late fee ஒரு நாளைக்கு ₹50 (regular return), NIL return-க்கு ஒரு நாளைக்கு ₹20 — turnover-ஐ பொறுத்து ₹500/₹2,000/₹5,000/₹10,000 வரை cap. Interest Section 50-கீழ் 18% (சாதாரணமாக), தவறாக claim செய்த ITC-க்கு 24%. உங்கள் exact தொகையை கணக்கிட எங்கள் Free GST Late Fee Calculator-ஐ பயன்படுத்துங்கள் (English). 70 9232 9232-க்கு அழையுங்கள்.

Table of Contents

Late fee cap — turnover அடிப்படையில்

  • NIL return — ஒரு நாளைக்கு ₹20, max ₹500
  • ₹1.5 கோடிக்கு கீழ் turnover — max ₹2,000
  • ₹1.5-5 கோடி turnover — max ₹5,000
  • ₹5 கோடிக்கு மேல் turnover — max ₹10,000

Interest — 18% அல்லது 24%

சாதாரண தாமத payment-க்கு வருடத்திற்கு 18% interest. தவறாக claim செய்த ITC பயன்படுத்தினால் 24%. உங்கள் exact tax owed-ஐ பொறுத்து interest amount மாறும் — கணக்கிட 70 9232 9232-க்கு அழையுங்கள்.

E-way bill blocking

Rule 138E-படி, தொடர்ச்சியாக 2 periods GSTR-3B file செய்யாவிட்டால் e-way bill generation block ஆகும் — goods transport நிறுத்தப்படும். Late fee-ஐ விட இதுவே பெரும்பாலான வணிகங்களுக்கு உடனடி பாதிப்பு.

Free Calculator பயன்படுத்துங்கள்

எந்த மாதத்திலிருந்து file செய்யவில்லை என்று தேர்ந்தெடுத்தால், month-by-month late fee தானாக கணக்கிடப்படும் — NIL மற்றும் Sales இரண்டு scenarios-உம் காட்டப்படும். இங்கே பயன்படுத்துங்கள்.

தொடர்புடைய வழிகாட்டிகள்

GST ரிட்டர்ன் தாக்கல், Reconciliation guide பாருங்கள். 70 9232 9232-க்கு அழையுங்கள்.

Call Now — 70 9232 9232