GST Suspend ஆனதா? உடனே Activate செய்யுங்கள் — சென்னை
GST போர்ட்டலில் உங்கள் GSTIN “Suspended” என்று காட்டினால், valid tax invoice கொடுக்க முடியாது, e-way bill-ம் generate ஆகாது — இது எவ்வளவு நாள் தொடர்கிறதோ, அவ்வளவு நாள் உங்கள் வியாபாரம் legally bill பண்ண முடியாது. பெரும்பாலான suspensions சரிசெய்யக்கூடியவைதான் — பல சமயம் அன்றைக்கே. எங்களை அழையுங்கள் அல்லது வாட்ஸ்அப் செய்யுங்கள் 70 9232 9232 — உங்கள் GSTIN-ஐ எது block செய்கிறது, எவ்வளவு வேகமாக சரிசெய்யலாம் என்று சொல்கிறோம். […]
GST Suspend ஆனதா? உடனே Activate செய்யுங்கள் — சென்னை Read More »
