GST Cancel ஆனால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் GST போர்ட்டல் Cancelled என்று காட்டினால், இது suspension-ஐ விட பெரிய பிரச்சனை — invoice raise செய்ய முடியாது, e-way bill generate ஆகாது, ITC முடக்கப்படும். ஆனாலும், சரியான காலக்கெடுவுக்குள் apply செய்தால், revoke செய்ய முடியும்.

எவ்வளவு நேரம் மீதம் உள்ளது?

Cancellation order date-ல் இருந்து revocation-க்கு standard-ஆக 30 நாட்கள், approval கிடைத்தால் 180 நாட்கள் வரை extend ஆகும். இதற்குள் apply செய்யவில்லை என்றால், fresh registration மட்டுமே வழி — உங்கள் GSTIN history, ITC ledger எல்லாம் இழக்க நேரிடும்.

என்ன வகையான cancellation?

Officer தானாக cancel செய்தாரா (Suo Motu), அல்லது நீங்கள் self-ஆக apply செய்த cancellation stuck ஆகிவிட்டதா, அல்லது show-cause notice-க்கு பதில் அளிக்கவில்லையா — ஒவ்வொன்றுக்கும் தேவையான ஆவணங்களும் செயல்முறையும் வேறு.

உங்கள் cancellation order date-ஐ வைத்து, எவ்வளவு நாட்கள் மீதம் உள்ளது என்று அறிய Call or WhatsApp 70 9232 9232 — we will check your exact GST portal status first, then tell you exactly what applies to you.

அடுத்து என்ன செய்வது

முழு விவரங்களுக்கு GST Cancel Reactivate — தமிழில் பக்கத்தைப் பாருங்கள், அல்லது எங்களை அழையுங்கள்.

Window தவறினால், fresh registration தான் ஒரே வழி — history எல்லாம் இழக்க நேரிடும். Call or WhatsApp 70 9232 9232 — we will check your exact GST portal status first, then tell you exactly what applies to you.

Call Now — 70 9232 9232